18

siruppiddy

செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் 25.12.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் உள்ள திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் -25.12.2018-இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனர்  உற்றார், உறவினர் ,நண்பர்கள்  வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை  இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான  இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று...

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு .கந்தசாமி. அரவிந் ,21.12.18.

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு  .கந்தசாமி. அரவிந் அவர்களின் பிறந்தநாள் . 21.12.2018 இன்று  நாளை  இவரை அன்பு அப்பா  அன்பு அம்மா அன்பு மனைவி  அக்கா , தம்பி , ,லண்டன்உறவுகள் ,சிறுப்பிட்டி உறவுகள்  பெரியப்பா குடும்பத்தினர்,பிரான்சில் உறவுகள் யேர்மன்உறவுகள் மற்ரும்  ,மாமா  மாமி மார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்திமற்  வாழ்த்துகின்றர் இவர்களுடன் இணைந்து இவரை   சிறுப்பிட்டி வயிரவர்...

திங்கள், 17 டிசம்பர், 2018

பிறந்தநாள்வாழ்த்து திரு தானையா. சிவசுப்பிரமணியம் 17.12.18

யாழ் சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்து வரும்   திரு தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி  இந்த...

சனி, 1 டிசம்பர், 2018

பிறந்தநாள்வாழ்த்து குகன் ஐெயலட்சுமி 01.12.2018

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2018 ஆகிய இன்று தனது பிள்ளைகள்  உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம் சிறந்து வாழ கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி இவர் சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தகின்றர் இவர்களுடன்இணைத்து  இந்த   இணையம்  இணைந்து வாழ்த்தி நிற்கின்றது இங்கு அழுத்தவும்...

சனி, 17 நவம்பர், 2018

பிறந்த நாள் வாழ்த்துதிரு : திருமதி ஐெயந்தன் (17.11.18)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான பிறேமா ஐெயந்தன் (17.11.18)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்புக்  கணவன்,பிள்ளைகள் , அம்மா, அப்பா அண்ணன்இவரைமார் குடும்பம்,.தங்கைமார் குடும்பதினர் வாழ்த்துகின்றனர்    இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி,  முத்துமாரி இறை ஆசியுடன்  நோய் நொடியின்றி பிறந்த தினமான  இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு ...

புதன், 10 அக்டோபர், 2018

பிறந்த நாள் வாழ்த்து:செல்வன் இராசரத்தினம் குணா 10.10.18

 யாழ் சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகக் கொண்ட  திரு திருமதி இராசரத்தினம் (பிறேமா) தம்பதிகளின்  இரண்டாவதுபுதல்வன்    (குணா)அவர்களின் பிறந்தநாள். 10-10-2018. இன்று   இவரை அன்பு அம்மம்மா,அம்மா,அண்ணா,தம்பி. உற்றார் உறவினருடன் ஊரின் இணையமும் நோய் நொடியின்றி பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி...

செவ்வாய், 9 அக்டோபர், 2018

பிறந்தநாள் வாழ்த்து. திரு.:முத்துச்சாமி செல்வராஐா.09.10.18

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிசிஸ்  நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராஐா.09.10.2018 தனது பிறந்தநாளை பரிசில் தனது உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை அன்பு மனைவி    பிள்ளைகள் , மருமகக்கள் ,  பேரப்பிள்ளைகள்  அனைவரும்  இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   இவரை சிறுப்பிட்டியை   வைரவர்  இறை அருள் பெற்று ...

புதன், 26 செப்டம்பர், 2018

பிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் 26.09.18

யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமானதிரு  செல்வரட்ணம்  நவரட்ணம் 26.09.2018-இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து  வாழ்த்துகின்றார்கள் இவர்   சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் .இவரை இந்த  இணையமும்   நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி...

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து:குவேந்திரன் வினித்-21.09.18-

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும் திரு திருமதி  குவேந்திரராசன் தம்பதிகளின்     வினித் அவர்களின் 20 வது பிறந்தநாள். 21.09.2018. இவரை அன்பு  அப்பா  ,அம்மா ,அண்ணன்  ,தங்கை மற்றும் உற்றார், உ.றவினர், நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கின்றார்கள் . இவர்களுடன்இணைந்து  இவரை  இறை அருள் பெற்று நோய் நொடி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு  பல்லாண்டு பல்லாண்டு...

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் ஐெயக்குமாரன்.சுதர்சன் 16.09.18

யாழ் சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட  ஐெயக்குமாரன்.சுதர்சன் அவர்களின் .அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா,அம்மா ,சகோதர்கள்   ,அம்மம்மா  சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் , வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/  இணையங்களும்...

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து: திரு .சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.18

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை  வதிவிடமாக உள்ள திரு .சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் .07.09.2018. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி பிள்ளைகள்   மாமி  அக்கா  ,அத்தான் ,அண்ணன்மார் ,அண்ணிமார் ,மைத்துனி மைத்துனர்மார். குடும்ப உறவுகள்  நண்பர்கள் இவரை  வாழ்த்துகின்றனர்   பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு மனைவி   பிள்ளைகள்,சகோதரர்கள்  மாமா மாமி மருமக்கள் ...

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

பிறந்தநாள் வாழ்த்து:இராகவன். இராசையா 07.08.18

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான இராகவன். இராசையா அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2018 கொண்டாடுகிறார் இவரை அன்பு  மனைவி   பிள்ளைகள்   ,சகோதரர்கள் , மற்றும்  ,  உற்றார் உறவினர் நண்பர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை    எமது http://lovithan.blogspot.ch/  இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்    சிறுப்பிட்டிஅம்மன்  இறை...

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 3ம் திருவிழா 03.08.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள்ஊர்  காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 03.08.2018 இன்று இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக  நடைபெற்று உள்ளது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 2ம் திருவிழா 02.08.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள்ஊர்  காவல்  தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 02.08.2018.இன்று  இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக  நடைபெற்று உள்ளது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

புதன், 1 ஆகஸ்ட், 2018

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 ம் திருவிழா 01.08.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18 ஆலய அலங்கார உற்சவம்  என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி வைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு  அருள்பாலித்தா​ர் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

சனி, 28 ஜூலை, 2018

மரணஅறிவித்தல் திருமதி பரமானந்தம் இந்துமதி27.07.18

பிறப்பு : 30 மே 1951 — இறப்பு : 27 யூலை 2018 யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் இந்துமதி  (ஓய்வுபெற்ற ஆசிரியை) 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், பரமானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், குபேரன்(சுவிஸ்), குமணன்(கனடா), மேனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், லாவண்யா,...

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின் தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(28) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்  தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் தாவடி, பிள்ளையார் கோவிலடி, வன்னியசிங்கம் வீதி, தாவடி பாடசாலை லேன், பத்தானை, யுவசக்தி வீதி, அண்ணாமலை வீதி, சுதுமலை, மலை வேம்படி, சின்மயாபாரதி...

வெள்ளி, 27 ஜூலை, 2018

அமரர் இம்மனுவல் ஜேசுதாசன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 28.07.18

அன்னை மடியில் : 1 சனவரி 1949 — இறைவன் அடியில் : 28 யூலை 2017 யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவல் ஜேசுதாசன் (ஜேசன்- Management Consultant- United Nations, Geneva) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. ஓராண்டு காலம்தான் போனாலுமே  பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே  ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே ! அன்பு, அறிவு, கருணைக்கடல் வெள்ளம்  அன்னைபோல அரவணைக்கும் அருமையான உள்ளம்  இன்பத்திலும்...

மரணஅறிவித்தல் திரு சிவபாதம் மகேந்திரன்26.07.18

பிறப்பு : 23 யூலை 1959 — இறப்பு : 26 யூலை 2018 யாழ். புத்தூர் மணற்பகுதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் மகேந்திரன் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி தம்பதிகளின்  அன்பு மருமகனும், புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும், நிஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), அர்ச்சனா(சுவிஸ்) ஆகியோரின்  அன்புத்...

வியாழன், 26 ஜூலை, 2018

மரணஅறிவித்தல் திருமதி சற்குணலிங்கம் இரத்தினகாந்தி 26.07.18

                 பிறப்பு : 9 மே 1935 — இறப்பு : 25 யூலை 2018 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி சற்குணலிங்கம் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை  அன்று காலமானார். அன்னார், இரத்தினம் ராஜசெளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இரத்தினசெளந்தரி,...

வியாழன், 5 ஜூலை, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்.04.07.18

பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018 யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை), சுபாஸ்கரன்(லண்டன்),...

ஞாயிறு, 1 ஜூலை, 2018

மரண அறிவித்தல்;திருமதி தியாகராஐா பகவதி 01.07 18)

 ஆண்டவன் அடியில் : 01.07 2018 யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட ;திருமதி தியாகராஐா  பகவதி  01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில்  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான  அரியகுட்டி,செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இளையபிள்ளை ஆகியேரின் மருமகளும் தியாகரதஐாவின் அன்புமனைவியும் ஞானகௌரி, ஆசிரியை சிறுப்பிட்டி யாழ் இந்து தமிழ் கலவன்பாடசாலை ,ஞானசசி யாழ் சரவணை நாகேஸ்வரி...

மரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 18

அன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 2018 யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி)ஞாயிற்றுக்கிழமை மாலை 16 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா ,இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை, சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற செல்வநாயகம், பூரணம், மயில்வாகனம், சின்னக்கிளி, நகுலேஸ்வரி, சரசு ,காலம் சென்ற பரா, ஆகியோரின் சகோதரனும், காலசென்ற ஆசிரியர் வினாசித்தம்பி,...

வெள்ளி, 22 ஜூன், 2018

பிறந்தநாவாழ்த்து திரு புவனேஸ்வரன் 22.06.18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.2018 இன்ரு . இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இணைந்து இவர்களை     இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி...

புதன், 13 ஜூன், 2018

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கந்தசாமி இராசேஸ்வரி .13-06-18.

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   வசிக்கும்  திருமதிகந்தசாமி  இராசேஸ்வரி. அவர்களின் பிறந்தநாள்  13-06.2018-இன்று  தனது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்புக் கணவன்  அன்புப் பிள்ளைகள்      சகோதரர்கள் பெரப்பிள்ளை  மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர் ...

ஞாயிறு, 10 ஜூன், 2018

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி ஐெயக்குமாரன் .10.06.18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள  திரு. திருமதி ஐெயக்குமாரன்  தம்பதிகள் .10.06.2018.¨இனறு தங்கள் இருபத்திஐந்தாவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்  இவ‌ைர்களை இவர்களை அன்பு  பிள்ளைகள்,மருமக்கள் அக்கா குடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பி குடும்பத்தினர் தங்கை குடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  பெறாமக்கள்...

மாதா வின் பாடல்கள்