யால் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வசிப்பிடமாகக் கொண்டதிரு தம்பிப்பிள்ளை கந்தசாமி ( அவர்களின் பிறந்தநாள்,28.02.2019)இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு மனைவி அன்புப்பிள் ளைகள் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை சிறுப்பிட்டி ஞானவைரவர்ர் இறைஅருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக