சிறுப்பிட்டி வடக்கைச்சேர்ந்த பொன்னையா நல்லம்மா அவர்கள் (01.10.15)வியாளக்கிழமை அன்று அகாலமரணம் எய்தி இறையடி சேர்ந்துள்ளார்,
இவர் காலஞ்சென்ற பொன்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,
காலஞ்சென்ற நடராசா, ஏரம்பமூர்தி இந்தியா, செல்லப்பா அவுஸ்ரேலியா, ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற துரைராஐா, மல்லிகாதேவி, நவரத்தினம்,பரமேஸ்வரி யேர்மனி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவராசா ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற காசிநாதன், சராதேவி, நடராஐா சுவிஸ், சிவக்கொழுந்து, சிவநாதன் யேர்மனி, ரதிதேவி ஆகியோரின் மாமியாருமாவார்,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரை இழந்து வாடும் உறவுகளுக்கு நவற்கிரி.கொம் நவற்கிரி சிறுப்பிட்டி இணையத்தின் அனுதாபத்தையும் ஆறுதலையும் பகிரிந்து கொள்கின்றோம்










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக