18

siruppiddy

புதன், 11 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் திருமதி அப்பாத்துரை ஞானம்பாள்.10.10.17


மண்ணில்;  10.10.2'17   விண்ணில்: 16.01. 1931
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 9 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு :முத்துச்சாமி செல்வராஐா(09.10.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிசிஸ்  நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராஐா(09.10.17) தனது பிறந்தநாளை பரிசில் தனது உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு மனைவி   
பிள்ளைகள் , மருமகக்கள் , 
பேரப்பிள்ளைகள்  அனைவரும் 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து   இவரை சிறுப்பிட்டி  வைரவர்
 இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி  இந்த இணையங்களும்  இந்த இணையமும்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன ...... 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மாதா வின் பாடல்கள்