18

siruppiddy

புதன், 13 ஜூன், 2018

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கந்தசாமி இராசேஸ்வரி .13-06-18.

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   வசிக்கும்  திருமதிகந்தசாமி  இராசேஸ்வரி. அவர்களின் பிறந்தநாள்  13-06.2018-இன்று  தனது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்புக் கணவன்  அன்புப் பிள்ளைகள்   
  சகோதரர்கள் பெரப்பிள்ளை 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்