18

siruppiddy

புதன், 1 ஏப்ரல், 2026

பிறந்தநாள் வாழ்த்து.திரு தவம் இராசரத்தினம். 01.04.2026

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  மற்றும் ஜெர்மன் நாடுகளில் வசித்துவரும் தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்திரு  இராசரத்தினம் தவம் அவர்களின் பிறந்தநாள்
.01-04-2026.இன்று 
இவரை அன்புஅம்மா  அன்பு மனைவி,பிள்ளைகள் ,
அன்பு சகோதரர்கள் சகோதரிகள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள் சிறுப்பிட்டி  ஞானவயிரவர்  சுதுமலை அம்மன்  சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்
லண்டன் முருகன்  இறை அருள்  பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
 நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து இவரை  
அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
https://lovithan.blogspot.com/2020/02/220220.html


வெள்ளி, 6 மார்ச், 2026

பிறந்தநாள் வாழ்த்து. கலைஞர் திரு சுப்பிரமணியம் தேவராசா 06.03.2026

யாழ் சிறுப்பிடி  மாதிய ந்தனயை  பிறப்பிடமாகவும் தற்போது 
யேர்மன்  டோட் முண்ட் நகரில்  வசிக்கும்    இசைத்தென்றல்  திரு சுப்பிரமணியம். தேவராசா அவர்களின்
 பிறந்தநாள் 06.03-2026 இன்று 
இவரை அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள் சகோதர சகோதரிகள் மைத்துனர் மைத்துனி மார் பெறாமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவரை  
இலுப்பையடி  முத்து மாரி அம்மன்  இறை ஆசியுடன் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்தனது  இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை    அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  அன்பு பெறாமகள் அன்புச் சகோதரர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா 
பெரியம்மா 
 சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை    சன்னதி முருகன் நல்லூர்முருகன்    இறை ஆசியுடன் இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்


வெள்ளி, 3 மார்ச், 2023

நினைவஞ்சலி 1ஆம் ஆண்டு அமரர்.திருமதி குமாரசாமி தவரத்தினம் 04.03.23

தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊரெழுவை வாழ்விடமாக கொண்டிருந்த  திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின்
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் .04.03.2023.சனிக்கிழமை .இன்று  . 
 அன்பு மனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன்  சிவா விமலன் நகுலன் ஜெந்தி   வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>முதலாம் ஆண்டு 
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

இந்த இணையத்தின் கண்ணீர் அஞ்சலி
    அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்


 

வியாழன், 16 ஜூன், 2022

பிறந்தநாள் வாழ்த்து திரு குமாரசாமி விமல்16.06.22

..யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட ஊடகர் திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். 16:06:202022 இன்று  இவரை அன்புப் பிள்ளைகள்  மனைவி ,சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..   குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும் 
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் இந்தஇணையமும் 
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 4 மார்ச், 2022

மரண அறிவித்தல் திருமதி குமாரசாமி தவரத்தினம் 04.03.2022

தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊர்ரொழுவில் வசித்துவந்த திருமதி குமாரசாமி தவரத்தினம்
அவர்கள் ஊர்ரொழுவில்.04.03.2022.வெள்ளிக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின்
 அன்புமனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன்  சிவா விமலன் நகுலன் ஜெந்தி   வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 04-03.2022.இன்று 
அவரது இல்லத்தில் நடைபெற்று ஊர்ரொழு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த இணையத்தின் கண்ணீர் அஞ்சலி
    அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்

 

புதன், 16 ஜூன், 2021

பிறந்தநாள் வாழ்த்து திரு குமாரசாமி விமல்16.06.21

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். 16:06:202021 இன்று  இவரை அன்பு,அம்மாஅன்புப் பிள்ளைகள்  மனைவி ,சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் சிறுப்பிட்டி.நெட்.நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும் 
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்துகின்றன 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 13 ஜூன், 2021

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் 13-06-21

யாழ் சிறுப்பிட்டியில் வசித்தவரும் தற்போது ஊர்ரொழுவில் வசிக்கும்  திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின் பிறந்தநாள் 
13-06-2021.. இன்று தனது இல்லத்தில் மிக எளிமையாக பிறந்த நாளை கொண்டாடுகின்றார் இவரை,
இவரது  சசகோதரர்கள் கோதரிகள் , அன்புப் பிள்ளைகள்,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள்
,ஊரவர்கள்,மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை  
  இந்த இணையமும்  நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிவயிரவர்  இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மாதா வின் பாடல்கள்