18

siruppiddy

வியாழன், 28 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் (5ஆம்நாள் )அலங்கார உற்சவம் 27.07.16

இன்று 5ஆம்நாள் அலங்கார உற்சவமாக2707.16 வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நிறைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் இன்று வைரவப்பெருமான் வீதியுலாவந்து நின்றார் பக்தர்கள் தரிசணம்பெற பவனிவந்த வைரவர் மீண்டம் இருப்பிடத்தைஅடைதார்
இறைவனின் அருளை
பெற்றால் சிறப்பு
இன்பமும் துண்பமும்
அவன்போட்ட கணக்கு
வணங்குதல் வணங்கிட
வைரவர் வரம்தர
இருகரம் கூப்பு
இனியதே நடக்கும் வாழ்வில்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சிறுப்பிட்டி வடக்கு வைரவர் (4ஆம்நாள் )அலங்கார உற்சவம் 26.07.16

இன்று 4ஆம்நாள் அலங்கார உற்சவமாக26.07.16 வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நிறைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் இன்று வைரவப்பெருமான் வீதியுலாவந்து நின்றார் பக்தர்கள் தரிசணம்பெற பவனிவந்த வைரவர் மீண்டம் இருப்பிடத்தைஅடைதார்
இறைவனின் அருளை
பெற்றால் சிறப்பு
இன்பமும் துண்பமும்
அவன்போட்ட கணக்கு
வணங்குதல் வணங்கிட
வைரவர் வரம்தர
இருகரம் கூப்பு
இனியதே நடக்கும் வாழ்வில்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சிறுப்பிட்டி வடக்கு வைரவர் (3ஆம்நாள் )அலங்கார உற்சவம் 25.07.16

இன்று (3ஆம்நாள் )திருவிழாவாக வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நிறைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் இன்று வைரவப்பெருமான் வீதியுலாவந்து நின்றார் பக்தர்கள் தரிசணம்பெற பவனிவந்த வைரவர் மீண்டம் இருப்பிடத்தைஅடைதார்
இறைவனின் அருளை
பெற்றால் சிறப்பு
இன்பமும் துண்பமும்
அவன்போட்ட கணக்கு
வணங்குதல் வணங்கிட
வைரவர் வரம்தர
இருகரம் கூப்பு
இனியதே நடக்கும் வாழ்வில்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சிறுப்பிட்டி வடக்கு வைரவர் அலங்கார உற்சவம் 24.07.16

இன்று இரண்டாம்நாள் திருவிழாவாக வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நிறைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் இன்று வைரவப்பெருமான் வீதியுலாவந்து நின்றார் பக்தர்கள் தரிசணம்பெற பவனிவந்த வைரவர் மீண்டம் இருப்பிடத்தைஅடைதார்
இறைவனின் அருளை 
பெற்றால் சிறப்பு
இன்பமும் துண்பமும்
அவன்போட்ட கணக்கு
வணங்குதல் வணங்கிட 
வைரவர் வரம்தர
இருகரம் கூப்பு 
இனியதே நடக்கும் வாழ்வில்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 23 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் அலங்கார உற்சவம்23.07.16

இன்று ஆரம்பமாகும் வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம் 
 ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நினைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் திருவீதியுலா இடம்பெறும். அடியார்கள் அபிஷேகத்துக்குரிய பால் , 
தயிர் , இளநீர் , பூவகை , 
கற்பூரம் , சாம்பிராணி , தேங்காய் எண்ணை , பூமாலை போன்ற திரவியங்களை தினந்தோறும் கொடுத்து பூஜைகளிலும் கலந்து எம்பெருமானின் அருளை பெறுமாறு அன்பாக
 கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 22 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கும்பாபிஷேகம் (22.07.16)

சிறுப்பிட்டி வடக்கில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள  வைரவர்ஆலயத்தின் வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேகம் 22.07.2016 இன்று நடைபெற்றுள்ளது.வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேக நிகழ்வுகள் ஆலயக்குரு சிவப்பிரம்மஶ்ரீ பா. கஜீலக் குருக்களினால் நடார்த்தப்பட்டு வசந்த மண்டப உருவாக்கத்தில் தமது பங்களிப்பை மேற்கொண்ட கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்
இதனை கட்டி  யேர்மனி ஸ்ட்காட்டில் வாழும் மணியம் குடும்பத்தினர்  தமது பணியா   தமது பெற்றேர் ஞாபகார்தமாக  இந்தத்திருப்பணி சிறப்பானதாகும் அவர்களின் ஆண்மீகசிந்தனை இன்னும் சிறக்க சிறுப்பிட்டி  வைரவர் அருள் புரிவார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 21 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் வசந்தமண்டப கும்பாபிஷேகம் 22.07.16

சிறுப்பிட்டி வடக்கு  வைரவர்ஆலயத்தின் வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேகம் 22.07.2016 இன்று நடைபெற்றது எமது ஊர் ஆலயகள் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இன்று ஆலயங்கள் சிறப்புற்று நிற்பதர்க்கும், திருவிழாக்கள் சிறப்பாக இருப்பதர்க்கும் புலத்தில் வாழ்கின்ற உறவுகளின் ஊர்நோக்கிய சிந்தனைகள்தான் 
காரணம் ,
அந்த வகையில் எமது ஊரின் வைரவர்வசந்தமண்டபத்தை தமது பணியா கட்டியுள்ளார்கள் மணியம் குடும்பத்தினர் யேர்மனி ஸ்ட்காட்டில் வாழும் இவர்கள் தமது பெற்றேர் ஞாபகார்தமாக  இந்தத்திருப்பணி சிறப்பானதாகும் அவர்களின் ஆண்மீகசிந்தனை இன்னும் சிறக்க சிறுப்பிட்டி  வைரவர் அருள் புரிவார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 20 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்கப்பட்டுள்ளது


யாழ் சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்கும் நிகழ்வின்
சில நிழல் படங்களோடு இணைந்து பார்பது மட்டுமல்ல சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஊர் ஆலயகள் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் 
இன்று ஆலயங்கள் சிறப்புற்று நிற்பதர்க்கும், திருவிழாக்கள் சிறப்பாக இருப்பதர்க்கும் புலத்தில் வாழ்கின்ற உறவுகளின் ஊர்நோக்கிய சிந்தனைகள்தான் காரணம் ,
அந்த வகையில் எமது ஊரின் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்க  இறையருள் கூடியுள்ளது
இதற்கான ஒழுங்குகளில் பங்கெடுத்து பக்தர் சிறப்பும் எமது ஊர் ஆலயம் ஓங்க எல்லோரும் இணைவோம் இறைவன் பணி செய்தல் எமது கடன் என்று நினைப்போம் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மாதா வின் பாடல்கள்