சிறுப்பிட்டி வடக்கு வைரவர்ஆலயத்தின் வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேகம் 22.07.2016 இன்று நடைபெற்றது எமது ஊர் ஆலயகள் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இன்று ஆலயங்கள் சிறப்புற்று நிற்பதர்க்கும், திருவிழாக்கள் சிறப்பாக இருப்பதர்க்கும் புலத்தில் வாழ்கின்ற உறவுகளின் ஊர்நோக்கிய சிந்தனைகள்தான்
காரணம் ,
அந்த வகையில் எமது ஊரின் வைரவர்வசந்தமண்டபத்தை தமது பணியா கட்டியுள்ளார்கள் மணியம் குடும்பத்தினர் யேர்மனி ஸ்ட்காட்டில் வாழும் இவர்கள் தமது பெற்றேர் ஞாபகார்தமாக இந்தத்திருப்பணி சிறப்பானதாகும் அவர்களின் ஆண்மீகசிந்தனை இன்னும் சிறக்க சிறுப்பிட்டி வைரவர் அருள் புரிவார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக