யாழ் சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின்
தேர் திருவிழா
தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் தேர் ஏறி வீதி வலம் வந்து அடியவர்கட்கு
அருள் பாலித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக