18

siruppiddy

செவ்வாய், 26 மே, 2015

நான்காம் திருவிழாசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (26.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 4ம் திருவிழா சிறப்பாக நடைபெற்றுது.உபயம் திரு-அ.சபாரத்தினமும் உறவினர்களும்.அருள்மிகு சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே இவ் இணயதரிசனம்



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்