இன்றைய இரண்டாம்; நாள் திருவிழா நடைபெற்று ஸ்ரீ ஞான வைரவர் வீதி உலாவந்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது இன்றைய உபயம் திரு. சு.கந்தையா குடும்பம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் (24.05.15)இன்று நடந்த நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள்பார்க்க
0 கருத்துகள்:
கருத்துரையிடுக