18

siruppiddy

வெள்ளி, 22 ஜூன், 2018

பிறந்தநாவாழ்த்து திரு புவனேஸ்வரன் 22.06.18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.2018 இன்ரு . இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன்
 இணைந்து இவர்களை 
   இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 13 ஜூன், 2018

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கந்தசாமி இராசேஸ்வரி .13-06-18.

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   வசிக்கும்  திருமதிகந்தசாமி  இராசேஸ்வரி. அவர்களின் பிறந்தநாள்  13-06.2018-இன்று  தனது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்புக் கணவன்  அன்புப் பிள்ளைகள்   
  சகோதரர்கள் பெரப்பிள்ளை 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 10 ஜூன், 2018

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி ஐெயக்குமாரன் .10.06.18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள 
திரு. திருமதி ஐெயக்குமாரன்  தம்பதிகள் .10.06.2018.¨இனறு தங்கள் இருபத்திஐந்தாவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்
 இவ‌ைர்களை இவர்களை அன்பு  பிள்ளைகள்,மருமக்கள் அக்கா குடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பி குடும்பத்தினர் தங்கை குடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி 
பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்   உற்றார் உறவினர் நண்பர்கள்யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து  தம்பதிகள்சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
  நிலாவரை.கொம் 
 நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்
  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மாதா வின் பாடல்கள்