யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.2018 இன்ரு . இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன்
இணைந்து இவர்களை
இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக