18

siruppiddy

வியாழன், 28 பிப்ரவரி, 2019

பிறந்தநாள் வாழ்த்துதிரு :தம்பிப்பிள்ளை கந்தசாமி,28.02.19

யால் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாகக் கொண்டதிரு  தம்பிப்பிள்ளை கந்தசாமி ( அவர்களின் பிறந்தநாள்,28.02.2019)இன்று  தனது இல்லத்தில்  கொண்டாடுகிறார்.
இவரை அன்பு மனைவி அன்புப்பிள் ளைகள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை சிறுப்பிட்டி ஞானவைரவர்ர் இறைஅருள் பெற்று    அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள்வாழ்த்து திரு சத்தியதாஸ் 28.02,19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வில்லிசைகலைஞர், பாடகர், மிருதங்கவாத்தியக்கலைஞர் என பல்கலை வித்தகர் திரு சத்தியதாஸ் அவர்கள் 28.02.2019 இன்று
தனது பிறந்தநாளை அன்பு  மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவுகள், நண்பர்கள், 
னைவரும் இவரை சிறுப்பிட்டி ஞானவைரவர், திருவருள் பெற்றுபல்லாண்டு காலம்  நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் 
இணைந்து இவரை     
நோய் நொடியின்றி பிறந்த தினமான 
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ இந்த ,இணையமும்   நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் $ நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வியாழன், 14 பிப்ரவரி, 2019

சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ் .சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி 14.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு பாடசாலை முதல்வர் திரு. த.யுகேஸ் தலைமையில்
 மிக சிறப்பாக இடம்பெற்றது.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரதிக்கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்,மாகாணக் கல்வித்திணைக்களம்,வடமாகாணம்) இ.ஐெனால்ட் அன்ரனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் விருந்தினர்களாக *திரு.ப.சசிகுமார்(உதவிக் கல்விப்பணிப்பாளர்,ஆரம்பக்கல்வி,யாழ்ப்பாணம்) ,
*திரு.செ.சிவலிங்கராயா(ஓய்வுநிலை அதிபர் ,யா/சிறுப்பிட்டி அ.த.க பாடசாலை)
*திரு. செ.தவநாயகம்(பிரதேசசபை உறுப்பினர்,வலிகிழக்கு பிரதேசசபை),
*திருமதி. வி.துஸ்யந்தி (அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறுப்பிட்டி மேற்கு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர் பெற்றோர்கள் என அனைவரும் விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மரண அறிவித்தல் அமரர் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் 05.02.19

ஆண்டவன் அடியில் 05 .02. 2019
சிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் 05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் 
அவரது இல்லத்தில் நடைபெற்று சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது இந்த இணையமும் நவற்கிரி நிலாவரை 
 இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தின
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மரண அறிவித்தல்,அமரர் .தம்பு சந்திரசேகரராஜா .04-02.19

அன்னை மடியில் 09 F.02 . 1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் . தம்பு சந்திரசேகரராஜா  அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். 
அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் ஆகியோரின்
 பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, தேவராஜா மற்றும் தியாகராஜா(சுவிஸ்), செல்வராஜா(சுவிஸ்), பரஞ்சோதிராசா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணதேவி, சிவானந்தி, விமலாதேவி, சிவநங்கை, நந்தினி, சிவகுமார், சிவகணேசன், சிவகலா ஆகியோரின் 
அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி 
இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தின
தொடர்புகளுக்கு
பிரணவன் - மகன் கைத்தோலை பேசி: +94779503389  
 பரஞ்சோதிராசா - சகோதரர் கைத்தோலை பேசி : +94762335894 
 கைத்தோலை பேசி : +94766092827  
 சின்னராசா(அப்பன்) 
- சகோதரர் கைத்தோலை பேசி : +94777382871
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மாதா வின் பாடல்கள்