18

siruppiddy

வியாழன், 6 ஏப்ரல், 2017

இந்துசிட்டி மயாணப்பாவனையாளர்களுக்கு உரியதுஎன நீதிமன்ற தீர்ப்பு..!

சிறுப்பிட்டி மயாணம் மீண்டும் நீண்ட போராட்டத்தின்பின் காணிபிடித்த கள்ளக்காணிவாங்கியவர்களின் அடாவடித்தம் எல்லாம்தாண்டி அவர்கள் அடாவடித்தனமாண வழக்குக்காண தீர்வு சற்றுமுன் அதன் பாவனையாளர்களுக்கு நீதியும் நே
ர்மையும் உள்ள தீர்வாக அமைந்துள்ளது 
சிறப்புக்குரியது
இந்த நல்ல ஞாயமான தீர்வை வழங்கிய நீதிமன்றத்தினருக்கு சிறுப்பிட்டி இந்துசிட்டி மயாண பாவனையாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு அந்த மயாணத்தை சுற்றி மதில் எழுப்பும்படியும் தீர்வு வந்துள்ளது என்பதும் கூறிப்பிடத்தக்கது
இதில் சிறப்பான குறிப்பு என்னவென்றால் இந்த மதில்கட்டும் பணிக்காக புலம் பெயர் உறவுகள் திட்டம் போட்டு சென்றஆண்டு இதற்காண பணிகள் ஆரம்பித்து அதன் உள்பணிகள் முடிந்திருந்த கட்டத்தில்
அடாவடிக்காறர் கள்ளக்காணி ஆக்கிரமிப்புக்காறர்கள் குளப்பம் ஏற்படுத்தியது மட்டுமல்ல உள்கட்டுமாணத்தை சிதைத்துள்ளார்கள் என்று அறியப்படுகின்றது
அதை அவர்கள் தங்கள் பணத்தில் சீரமைக்க இன்று நல்லதீர்வை வழங்கிய நீதி நிர்வாக குழு முன்வரவேண்டும் என்று ஊர்மக்கள் வேண்டுகின்றனர்
அத்தோடு இதன்பாவனையாளர்களின் புலம்வாழ் உறவுகளோ நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல் உங்கள் கரம் உயர ஊரின் வளம் பலம்பெறும் அல்லவா ..?
ஓர் ஊர் என்றால் முக்கியமாக ஆலயம், மயாணம் என்ற இரண்டும் நிச்சயம் தேவை அல்லவா…?

அதற்காண பணிசெய்ய ஊரில் நிர்வாககுழு சிறப்பாக செயல் படுகின்றது அவர்கள் நேரிய நோக்கு நேர்மையாண கணக்காடல் என்று சிறப்புடன் செயலாற்றி முதல்கட்ட பணிமுடித்து ஊரின் இணையத்தில் கணக்கு பதிவிடப்பட்டுள்ளது நிச்சயம் சிறுப்பிட்டி இணையம் பார்வையாளர்கள் அறிந்திருப்பீர்கள்
அவர்கள் தலமையில் நாங்கள் சுற்று மதில் கட்ட எம்மை தயார் செய்வோம் வழக்குக்காண ஏற்பாடுகள் செய்து இன்று நல்ல தீர்ப்புக்காய் பணி புரிந்த குழுவினருக்கும்வாழ்த்துக்கள் கூறிநிற்கின்றோம் 
சிறுப்பிட்டி உறவுகள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்