18

siruppiddy

வியாழன், 16 ஜூன், 2022

பிறந்தநாள் வாழ்த்து திரு குமாரசாமி விமல்16.06.22

..யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட ஊடகர் திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். 16:06:202022 இன்று  இவரை அன்புப் பிள்ளைகள்  மனைவி ,சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..   குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும் 
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் இந்தஇணையமும் 
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 4 மார்ச், 2022

மரண அறிவித்தல் திருமதி குமாரசாமி தவரத்தினம் 04.03.2022

தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊர்ரொழுவில் வசித்துவந்த திருமதி குமாரசாமி தவரத்தினம்
அவர்கள் ஊர்ரொழுவில்.04.03.2022.வெள்ளிக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின்
 அன்புமனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன்  சிவா விமலன் நகுலன் ஜெந்தி   வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 04-03.2022.இன்று 
அவரது இல்லத்தில் நடைபெற்று ஊர்ரொழு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த இணையத்தின் கண்ணீர் அஞ்சலி
    அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்

 

மாதா வின் பாடல்கள்