18

siruppiddy

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.18)

யாழ்  திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன்அவர்களின்பிறந்த நாள் .27.02.2018:இன்று   ,
இவரை அன்பு  கணவர்  ,அன்புப்பிள்ளைகள்  மருமக்கள்   சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார், ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை இறை ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி 
வாழ்க வென இந்த இணையமும் 
   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 26 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தவம் ஸ்ருதிகா- 26-02.18.

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட (தவம்- தக்சினி சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை-(26-02.2018- இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்.இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள் சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா மாமா .அத்தை மச்சாள்மார்..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா .  …
 பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா   மாமா அத்தை மச்சாள் மார்அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் ..  லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள்,  மற்றும் அனைத்து உறவுகளும் ஸ்ருதிகாவயை சிறுப்பிட்டிஸ்ரீஞானவைரவர்
சுதுமலைஅம்மன் .-- கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் இறை  ஆசியுடன் சகல கலைகளும் பயின்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து  பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்.இணைந்து இந்த இணையமும்    நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . 
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி 23 .02-18

தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : 23 பெப்ரவரி 2018
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி(கோபால்) அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பவி(பிரான்ஸ்), சுரேன்(நோர்வே), சிவா(நோர்வே) ஆகியோரின் 
அன்புத் தந்தையும்,
சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான பூபாலலிங்கம், திருப்பரஞ்சோதி, மற்றும் தெட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற அசலாம்பிகை, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, நகுலாம்பிகை, மற்றும் மங்கையர்கரசி ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
கரன்(பிரான்ஸ்), மயூரன்(நோர்வே), சானு(நோர்வே) ஆகியோரின் 
அன்பு மாமனாரும்,
கணேஸ், தறுமு(சுவிஸ்), செல்வம்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தி(சுவிஸ்), ராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிவானி, அதிஸ் ஆகியோரின் அன்புப் 
பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.இந்தஇணையமும்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 

வீட்டு முகவரி:
8ம் ஒழுங்கை,
நெளுக்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772365346
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திருமணவாழ்த்து நிகழ்வு திரு திருமதி வாகீசன் தம்பதிகளின் 04.02.18

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்டவரும் பொதுப்பணியாளருமான தற்போதைய சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்தலைவர் தம்பிராசா அவர்கள் மகள்.திரு திருமதி  வாகீசன் சர்மினி 
அவர்களின் திருமணம் 04.02.2018 சிறப்பாக நடந்தேறியுள்ளது,சர்மினி அவர்கள் திரு.திருமதி தம்பிராசா சிவமணிதேவி  தம்பதிகளின் செல்வப்புதல்வி ஆவர்.
இவரைக் கரம்பித்தவர் வாகீசன் அவர்கள் திரு திருமதி வேலாயுதபிள்ளை தனேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆவார் இவர் கைதடி கிழக்கு கைதடியை பிறப்பிடமாககொண்டவர்.
இத்திருமணத்தின் மூலம் வாகீசன் சர்மினி இருவரும் 04.02.2018இன்று திருமணபந்தத்தில் இணைகின்றார்கள் இவர்கள் இருமனம் இணைந்ததுபோல் இன்று திருமணம்காணும் இவர்கள் நறுமனம்போல் நற்கனிசுவைபோல் நன்றே வாழ்க!வாழ்க! 
 வளம்கொண்டு.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பிறந்த நாள் வாழ்த்து ஐெயக்குமாரன் சுமிதா (10.02.18)

 யாழ் சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2018  இன்று ,
இவரை அப்பா,அம்மா ,அக்கா ,அண்ணன் ம்மம்மா ,சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிர்  
இவரை சிறுப்பிட்டி,இலுப்பையடி   அம்மன்  இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
       இந்த இணையமும்  இணைந்து . நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  வாழ்த்துகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 10 பிப்ரவரி, 2018

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிறைவுப்பணியுடன் இணைவோம்

  ,¨                                                                             
   சி றுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெறுகின்றது,

இதற்கு ஊர்மக்களும் புலத்தில்வாழ்பவர்களும் தனிப்பட்ட சிலவேலைகளை செய்து தந்துள்ளதுடன் பல எமது ஊர்மக்கள் புலத்திலிருந்து நிதியுதவியும் செய்ததால் முத்துமாரியின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது

இதன் பணிக்கான முழுமை பணிகளில் சிலபணிகள் இன்னும் இருக்கின்ற படியால் எமது ஊரைச்சேர்ந்த முத்துமாரியின் பக்தர்களே நீங்களும் பணியில் இணைய முத்துமாரி உங்களை அழைக்கிறா

இவள் துணைகொண்டே எங்கள் வாழ்வு சிறந்து நிற்கின்றது அவள் இல்லம் சிறக்க அவள் உள்ளம் குளிர எமது வாழ்வு சிறக்கும் அல்லவா ..அதனால் இணைவோம் வருகின்ற மாத ஆரம்பப்பகுதியில் கும்பாவிசோகம் நடைபெற

 இருப்பதால் இதுவரை உங்கள் பணிகளை செய்யாமல் இருப்போர் உங்கள் பணிக்காலம் வந்துவிட்டது விரைவாக உங்கள் பணி சிறக்க உங்களை வேண்டி நிற்கும் நிர்வாகமும் ஊர்மக்களும்,

விரைவில் இதுவரை பங்களித்தவர்களின் விபரம் இணைக்கப்படும் தெய்வத்தால் வாழ்வு உயர்வு திருப்பணியால் மன நிறைவு அல்லவா இணைவோம் அம்மன் அவள் ஆயப்பணிக்காய்
 வருங்கள் வளம்பெருகும்:இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 7 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு சுப்பிரமணியம் தவராசா.07.02.18யாழ் சிறுப்பிட்டியை   பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் 
வசிக்கும் .திரு  சுப்பிரமணியம்
தவராசா அவர்களின் பிறந்த நாள் .07.02.2018.  இன்று 
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மருமக்கள்  அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் உறவு இணையங்களும்  வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பிறந்தநாள்வாழ்த்து.திரு திருமதி நகுலா சிவநாதன் 04.02.18

யாழ்    சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது     யேர்மனி செல்ம் நகரில்வாழ்ந்து வரும் எழுத்தாளர், கவிஞர் ,ஆசிரியர்.  திரு திருமதி  நகுலா சிவநாதன் அவர்களின்        
   பிறந்தநாள்.  04.02.2018  இன்று ,
இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர் 
 சிறுப்பிட்டி ஞானவயிரவர்  இறை அருள்பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த இணையமும்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மாதா வின் பாடல்கள்