18

siruppiddy

திங்கள், 26 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தவம் ஸ்ருதிகா- 26-02.18.

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட (தவம்- தக்சினி சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை-(26-02.2018- இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்.இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள் சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா மாமா .அத்தை மச்சாள்மார்..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா .  …
 பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா   மாமா அத்தை மச்சாள் மார்அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் ..  லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள்,  மற்றும் அனைத்து உறவுகளும் ஸ்ருதிகாவயை சிறுப்பிட்டிஸ்ரீஞானவைரவர்
சுதுமலைஅம்மன் .-- கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் இறை  ஆசியுடன் சகல கலைகளும் பயின்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து  பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்.இணைந்து இந்த இணையமும்    நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . 
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்