18

siruppiddy
ஸ்ரீஞானவைரவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீஞானவைரவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மே, 2019

யாழ் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா,18,05,19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 
தீர்த்த திருவிழா 
தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  நிலாவரை கிணற்றில் தீர்த்தம் ஆடி வந்து அடியவர்கட்கு
 அருள் பாலித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







சனி, 18 மே, 2019

யாழ் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா 17,05,19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின்
 தேர் திருவிழா 
தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  தேர் ஏறி வீதி வலம்   வந்து அடியவர்கட்கு 
அருள் பாலித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வெள்ளி, 9 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்ஆலய தீர்த்ததிருவிழா.09.06.17

சிறுப்பிட்டி  கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர்  தெய்வபக்தர்கள் காவடிகள், துாக்குக்காவடிகள்எடுத்து  தங்கள் நேர்த்திகளை 
நிறைவேற்றி நிற்க,
  பக்தர்கள் கூடிவர  ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி உலாவந்து தீர்த்த திருவிழா இன்று  வெள்ளிக்கிழமை (09.06.2017)  .பக்தர்கள்  புடைசூழ எம்பெருமான்  இராசவீதி ஊடாக   நவக்கிரி நிலாவரையை  
சென்றடைந்து  நவக்கிரி  நிலாவரைக்கேணியில் மிக சிறப்பாகஇடம்பெற்றது தீர்த்தம்ஆடி  பக்தர்கள் கூடிவர வீதி ஊலாவந்து சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்ஆலயத்தில் அமர்ந்துஅடியவர்களுக்கு அருள் பாலித்தார். 
நிகழ்வின்  நிழல் படங்கள் இணைப்பு 
நவக்கிரி இணையம் நியூ >>>







வியாழன், 8 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் தேர்த்திருவிழா 08.06.17

ஸ்ரீ ஞானவைரவர் ஆலயதேர்த்திருவிழா08.06.17 சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதிஉலாவந்து தேரில் அமர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க ஸ்ரீ ஞானவைரவர் இரதத்தில் அமந்து வீதி ஊலாவந்து 
சிறப்புற நடந்துள்ளது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் என்பது சிறப்பு
நவக்கிரி இணையம் நியூ >>>>




புதன், 7 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 7ம்நாள் உற்சவம்

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 05.06.17இன்று 7ம் நாள் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து 
சிறப்புற நடந்துள்ளது என்பதை எமது  இணையம்
 எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் 
என்பது சிறப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 6ம்நாள் உற்சவம்



ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 04.06.17இன்று 6ம் நாள் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது என்பதை எமது  இணையம் ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் 
என்பது சிறப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 8ம்நாள் வேட்டைத் திருவிழா

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 06.06.17இன்று  8ம் வேட்டைத் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது

இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் என்பது சிறப்பு
நவக்கிரி இணையம் நியூ >>>




ஞாயிறு, 4 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 5ம் நாள் உற்சவம்

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 03.06.17 இன்று 5ம் நாள் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது என்பதை எமது  இணையம்  ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு 
அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு 
அருள்பாலித்தா​ர் என்பது சிறப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 6ம்நாள் உற்சவம் 04.06.17

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 04.06.2017.இன்று 6ம் நாள் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது என்பதை இந்த இணையம் 
 ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு 
அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் 
என்பது சிறப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



சனி, 3 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்று 4நாள் உற்சவம் 02.06.17

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 02.06.17இன்று 4 நாள் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது என்பதை எமது  இணையம்
  ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் 
என்பது சிறப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


வியாழன், 28 மே, 2015

ஆறாம் திருவிழாசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (28.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 6.நாள்திருவிழாவாக திரு. கு.பரமேஸ்வரன் குடும்பம் அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இந்த நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்து எமது ஊர் ஆலயத்தின் நாளாந்த தரிசனத்தை நாமும் கண்டு உங்களையும் தரிசிக்க வைப்பது தெய்வத்தின் செயலாகும் அந்த தெய்வத்தை.நீ

உள்ளன்பை செலுத்தி
இறைவனை வேண்டு
இதயத்தில் என்றும்
அமைதியே இருக்கும்

நித்திய பூசைக்கு
சன்னிதிசெல்லு
நிிறைந்த வாழ்வது
நித்தமும் கிடைக்கும்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>









புதன், 27 மே, 2015

ஐந்தாம்நாள் திருவிழாசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (27.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 5.நாள்திருவிழா இ.பொன்னம்பலமும் அவர்தம் உறவினர்களும் இணைந்த உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் உள் வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நிழல்படங்கள் இணைப்பு ....




இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 26 மே, 2015

நான்காம் திருவிழாசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (26.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 4ம் திருவிழா சிறப்பாக நடைபெற்றுது.உபயம் திரு-அ.சபாரத்தினமும் உறவினர்களும்.அருள்மிகு சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே இவ் இணயதரிசனம்



மாதா வின் பாடல்கள்