ஸ்ரீ ஞானவைரவர் ஆலயதேர்த்திருவிழா08.06.17 சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதிஉலாவந்து தேரில் அமர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க ஸ்ரீ ஞானவைரவர் இரதத்தில் அமந்து வீதி ஊலாவந்து
சிறப்புற நடந்துள்ளது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார் என்பது சிறப்பு













எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக