ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 02.06.17இன்று 4 நாள் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது என்பதை எமது இணையம்
ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார்
என்பது சிறப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக