யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது
யேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் திரு புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.17 இன்றாகும். இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி முத்துமாரி இறைஅருள் பெற்று
இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன்
இணைந்து
எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன,.











எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக