18

siruppiddy

வியாழன், 1 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் மூண்றாம் நாள் உற்சவம் 01.06.17

ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவம் 01.06.17இன்று   3 நாள் திருவிழா சிறப்புற  ஸ்ரீ ஞானவைரவர்  உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது  என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு 
அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் 
என்பது சிறப்பு..
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்