ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 31.05.17இன்று இரண்டாம் நாள் என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு
அருள்பாலித்தார்










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக