அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1948 — ஆண்டவன் அடியில் : 10 மே 2017
யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் ---- வாழ்ந்த இடம் சுவிஸ் செங்காளன --சிறுப்பிட்டி மேற்கு
ஆகிய இடங்களில்வாழ்ந்து வந்த திரு நடராசா - சிவசுப்ரமணியம் (மணியம்) அவர்கள் 10.05.2017அன்று
இறைவனடி சேர்ந்தார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றதும்
நல்லடக்க திகதி அறியத்தரப்படும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக