யாழ் சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தேவிசரஸ்வதி(வயது 69) அவர்கள் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் திருடர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கோரமாகக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது சேவையின் நிறைவுக்காலத்தில் கிளி.அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிவர்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாகத் திருடர்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.துணை அற்று வாழ்வோர் வலுக்குறைந்தோர் திருடர்களால் பெரிதும் இலக்குவைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பொலிசார் உரிய நடவடிக்கைகளை
எடுத்தல் அவசியம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக