18

siruppiddy

சனி, 24 ஜூன், 2017

பிறந்தநாள்வாழ்த்து செல்வி. தவம் .ஐனுகா (24.06.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  தற்போது   கொலன்ட் நாட்டில்வசிக்கும் திரு திருமதி  தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா  24.06.17 தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில்  ‌அப்பா அம்மா சகோதரங்களுடன் கொண்டாடுகின்றர் இவர் என்றென்றும் இன்புற்று பல்கலையும் பெற்றுவாழ உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்திநிற்கின்றனர்இவ்வேளை
இந்த  இணையமும் வாழ்த்தி நிற்கின்றது., 
மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி முத்துமாரி இறைஅருள் பெற்று 
இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன்
 இணைந்து
 எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன,.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்