மலர்வு – 14-06-1960 உதிர்வு- 05-06-2017
சிறுப்பிட்டி மேற்கு இராஜ வீதியை பிறப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.ஜெயசிறி சட்குணலிங்கம்
அவர்கள் 05-06-2017 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற கந்தையா மனோன்மணி தம்பதிகளின் மருமகளும், சட்குணலிங்கத்தின் அன்பு மனைவியும்,
சசிரேகா, கேசவரூபன், கேசனா, ஆகியோரின் அன்பு தாயாரும்,
பிரதிபனின் மாமியாரும்,
தேவி, பாமா, ரவி, விமலா, பாலன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலம்சென்றவர்களான இராஜரெட்ணம், திசைவீரசிங்கம் மற்றும் நளாயினி, சிவபாலன், யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
காலம்சென்ற கௌசலா மற்றும் லங்கேஷ், கேதீஸ், சர்மி, ரஜி ஆகியோரின் சித்தியும் ஆதீசனின் பெரியம்மாவும்,
பிருந்தா, நர்மதா, ஷாமரன், சௌமியன், சாமிருதன் ஆகியோரின் அத்தையும்,
ராணி, ராதா, குஞ்சு ஆகியோரின் ஒன்றவிட்ட சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் கோப்பாயில் 06-06-2017
அன்று இடம்பெறும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
ரவி (Berlin 01774153274)
பாலன் (Berlin 015175232642)
சட்குணலிங்கம் (Koppai 0094776423610)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக