18

siruppiddy

வெள்ளி, 9 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்ஆலய தீர்த்ததிருவிழா.09.06.17

சிறுப்பிட்டி  கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர்  தெய்வபக்தர்கள் காவடிகள், துாக்குக்காவடிகள்எடுத்து  தங்கள் நேர்த்திகளை 
நிறைவேற்றி நிற்க,
  பக்தர்கள் கூடிவர  ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி உலாவந்து தீர்த்த திருவிழா இன்று  வெள்ளிக்கிழமை (09.06.2017)  .பக்தர்கள்  புடைசூழ எம்பெருமான்  இராசவீதி ஊடாக   நவக்கிரி நிலாவரையை  
சென்றடைந்து  நவக்கிரி  நிலாவரைக்கேணியில் மிக சிறப்பாகஇடம்பெற்றது தீர்த்தம்ஆடி  பக்தர்கள் கூடிவர வீதி ஊலாவந்து சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்ஆலயத்தில் அமர்ந்துஅடியவர்களுக்கு அருள் பாலித்தார். 
நிகழ்வின்  நிழல் படங்கள் இணைப்பு 
நவக்கிரி இணையம் நியூ >>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்