சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய உற்சவம் மிக சிறப்பாக, 14.05.13, புதன்கிழமை ஆரம்பித்துள்ள முதலாம்திருவிழா திரு சி.செல்வரத்தினம் குடுபத்தினரின் அலங்கார உச்சவம் வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.இந்தத்திருவிழா உபயகாறர் நிழல் படத்தில் இல்லை ஆனாலும் இவர் செய்த பணிகளை எமது ஊர்மக்களும் இந்த இணையமும் நினைவுகொள்வதில் பெருமகிழ்வுகொண்டு பதிவிடுகிறது .ஆசிரியராகவும் எம் ஊர் ஆசானாகவும் இவர் போன்று பலர் செய்த சேவை எம் ஊர் உயரக்காரணம். அதை உணர்ந்து இவர்கள் வாழும்போதே சிறப்புற வாழ்த்தி நினைவில் கொள்வோம்,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக