ஸ்ரீ ஞானவைரவர் 11அம் நாள் தீர்த்தஉற்சவம் 24.05.13 வெள்ளிக்கிழமை இன்று ஸ்ரீ ஞானவைரவபெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்தது தொடர்ந்து நிலாவரைத்தீர்த்த கேணிக்கு பக்த்தர்கள் படையுடன் எம் பெருமான் ராஜ வீதி ஊடக வலம் வந்து நிலாவரைத்தீர்த்த கேணியில் தீர்த்த உற்சவம்மிகவும் சிறப்புடன் நடை பெற்றது உபயம் ந..அம்பிகைவாசன் குடும்பம்,,இதன் .சில புகை படங்கள் இணைப்பு காணொளிபின்பு இணை க்கப்படும்,ஸ்ரீ ஞானவைரவர் துணை ***
0 கருத்துகள்:
கருத்துரையிடுக