18

siruppiddy

திங்கள், 13 மே, 2013

திரு.சி. வைத்திலிங்கம் அவர்களின் பிறந்தநாள்

பொற்கிளி வழங்கி பொன்னாடை போர்த்தி
வாழ்த்திய மண்ணின் நல்மகன் மக்களின்
சேவகன் பாட்டப்பா அவர்களின் பிறந்தநாள் இன்று
எம்மனங்களில் இணைந்த நாள் இவரின் பிறந்தநாள்
ஊர்மக்களாலும் உள்நாட்டு வெளி நாட்டு கலைஞர்களினாலும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றித்தாலும்
இணையஉறவுகளாலும் அண்மையில் கௌரவிக்கப்பட்டவர். இன்று தனது 87வது பிறந்த நாளைகொண்டாடுகின்றார் இவரை மீண்டும் நவற்கிரி இணையங்களினாலும் மற்றும் உறவு இணையங்களினாலும் எல்லோரும் இணைந்து  நலமுடன் வாழ! வாழ்கவென வாழ்த்துகின்றோம் {,காணொளி}

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்