ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்ட இரத்தினம் பாலசிங்கம் 20.04.2017 வியாழன் அன்று காலமானார்,
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம் தம்பதியினிரின்பாசமிகு மகனும்,பொன்னம்மாவின்அன்புக்கணவரும், கௌரி, கண்ணகி, முகுந்தன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும், றஞ்சினியின் பெரியதந்தையும், புஸ்பராசன் அம்பாள் அங்காடி பல்பெருள் வாணிகம், சற்குணராசா, கேதினி, கலாநந்தன்: ஆகியேரின் பாசமிகுமாமனாரும், மயூரன் பிரான்ஸ் , அபிராமி பிரான்ஸ், அபிணா,
அபிராஐ் பிரான்ஸ் ,அகிலன் சுவிஸ், அபூர்ணா சுவிஸ், அபிராம் ,பரனிகா, ஐதுர்சன், கஐரதன், கார்ருண்ஐா, ஐன்சிகா, கார்த்திகன் , கானுஐா,கானுஐன், கஐானி,அனுசிகா ஆகியோரின்
பேரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை 20.04.2017 நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சிறுப்பிட்டி இந்துசிட்டி மாணத்துக்கு எடுத்துச்செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு தொலை பேசி மகன் 0779587277
0 கருத்துகள்:
கருத்துரையிடுக