ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் (23.05.2015 )கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்து (23.05.2015 )அன்றைய பூசை இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார் உபயம் – திரு. சி.செல்வரத்தினமும் உறவினர்களும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக