சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் திருவிழாப் பூசை இன்று சிறப்புற நடந்தேறியுள்ளது. இன்றைய உபயம் திரு. த.கணேசபவன் குடும்பம் (சி.பொன்னம்பலம் குடும்பம்)அவர்களினதாக
சிறப்புற்றுள்ளது. வைரவப்பெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். ஆலயதரிசனம்
மன அமைதியைத்தரும் புலத்தில் இருந்தாலும் எமது ஆலய நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு தருவதில் நாம் மிக்க மகிழ்ச்சிகொள்கிறோம் இந்தப்பணி எமக்கு ஸ்ரீ ஞானவைரவர் அளித்ததாய் எண்ணுகிறோம்










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக