இன்று ஆரம்பமாகும் வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம்
ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நினைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் திருவீதியுலா இடம்பெறும். அடியார்கள் அபிஷேகத்துக்குரிய பால் ,
தயிர் , இளநீர் , பூவகை ,
கற்பூரம் , சாம்பிராணி , தேங்காய் எண்ணை , பூமாலை போன்ற திரவியங்களை தினந்தோறும் கொடுத்து பூஜைகளிலும் கலந்து எம்பெருமானின் அருளை பெறுமாறு அன்பாக
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக