18

siruppiddy

வியாழன், 28 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் (5ஆம்நாள் )அலங்கார உற்சவம் 27.07.16

இன்று 5ஆம்நாள் அலங்கார உற்சவமாக2707.16 வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நிறைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் இன்று வைரவப்பெருமான் வீதியுலாவந்து நின்றார் பக்தர்கள் தரிசணம்பெற பவனிவந்த வைரவர் மீண்டம் இருப்பிடத்தைஅடைதார்
இறைவனின் அருளை
பெற்றால் சிறப்பு
இன்பமும் துண்பமும்
அவன்போட்ட கணக்கு
வணங்குதல் வணங்கிட
வைரவர் வரம்தர
இருகரம் கூப்பு
இனியதே நடக்கும் வாழ்வில்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்