சிறுப்பிட்டி வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைரவர்ஆலயத்தின் வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேகம் 22.07.2016 இன்று நடைபெற்றுள்ளது.வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேக நிகழ்வுகள் ஆலயக்குரு சிவப்பிரம்மஶ்ரீ பா. கஜீலக் குருக்களினால் நடார்த்தப்பட்டு வசந்த மண்டப உருவாக்கத்தில் தமது பங்களிப்பை மேற்கொண்ட கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்
இதனை கட்டி யேர்மனி ஸ்ட்காட்டில் வாழும் மணியம் குடும்பத்தினர் தமது பணியா தமது பெற்றேர் ஞாபகார்தமாக இந்தத்திருப்பணி சிறப்பானதாகும் அவர்களின் ஆண்மீகசிந்தனை இன்னும் சிறக்க சிறுப்பிட்டி வைரவர் அருள் புரிவார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>












எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக