யாழ் சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்கும் நிகழ்வின்
சில நிழல் படங்களோடு இணைந்து பார்பது மட்டுமல்ல சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஊர் ஆலயகள் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும்
இன்று ஆலயங்கள் சிறப்புற்று நிற்பதர்க்கும், திருவிழாக்கள் சிறப்பாக இருப்பதர்க்கும் புலத்தில் வாழ்கின்ற உறவுகளின் ஊர்நோக்கிய சிந்தனைகள்தான் காரணம் ,
அந்த வகையில் எமது ஊரின் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்க இறையருள் கூடியுள்ளது
இதற்கான ஒழுங்குகளில் பங்கெடுத்து பக்தர் சிறப்பும் எமது ஊர் ஆலயம் ஓங்க எல்லோரும் இணைவோம் இறைவன் பணி செய்தல் எமது கடன் என்று நினைப்போம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 











எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக