சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 11.05.16 இன்று ஆரம்பித்து இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு
அருள்பாலித்தார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> வணக்கம் வருக பதிவு.தேவன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக