யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பூதத்தம்பி பாஸ்கன் இன்று, 22.02.2019, தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு மனைவி, சகோதரர்கள் ,
மருமக்கள், பெறாமக்கள்,இவரை சிறுப்பிட்டி முத்துமாரிதுணைகொண்டு
இன்று போல் என்றும் சிறப்புற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த இணையமும்
வாழ்த்தி நிக்கிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக