18

siruppiddy

வியாழன், 26 ஜூலை, 2018

மரணஅறிவித்தல் திருமதி சற்குணலிங்கம் இரத்தினகாந்தி 26.07.18

                 பிறப்பு : 9 மே 1935 — இறப்பு : 25 யூலை 2018
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி சற்குணலிங்கம் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், இரத்தினம் ராஜசெளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினசெளந்தரி, இரத்தினதாசன், இரத்தினகாந்தன், இரத்தினநாதன், இரத்தினேஸ்வரன் ஆகியோரின் அன்புச்
 சகோதரியும்,
ராஜன், உமா, வதனி, உஷா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மெய்கண்டான், ஜெயா, கோபி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துசிதரன், துசித்திரா, ஸ்ரீனிஷா, கெளமிதா, ஹரிராம், அபினிதன், கார்த்திகா, அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்
 ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு 
இந்த நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்,
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின் 
ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றன 
  ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி  
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 10:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
தொடர்புகளுக்கு
உமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776929740
ராஜன் — கனடா
தொலைபேசி: +14166170467
வதனி — கனடா
செல்லிடப்பேசி: +16472936361
உஷா — கனடா
செல்லிடப்பேசி: +16473932150
கண்ணன் — கனடா
செல்லிடப்பேசி: +16472670763

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்