18

siruppiddy

ஞாயிறு, 1 ஜூலை, 2018

மரண அறிவித்தல்;திருமதி தியாகராஐா பகவதி 01.07 18)

 ஆண்டவன் அடியில் : 01.07 2018
யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட ;திருமதி தியாகராஐா  பகவதி  01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில் 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான 
அரியகுட்டி,செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இளையபிள்ளை ஆகியேரின் மருமகளும் தியாகரதஐாவின் அன்புமனைவியும் ஞானகௌரி, ஆசிரியை சிறுப்பிட்டி யாழ் இந்து தமிழ் கலவன்பாடசாலை ,ஞானசசி யாழ் சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம் ,குணசீலி கிரம அலுவலகர்-J724 ஆகியோரின் அன்புத்தாயரும்,ஐெகநாதனின் அன்புமாமியாரும்,சதுர்சிகா, சந்தோஸ், தருணியா ஆகியோரின் பேத்தியும்ஆவார்,
அண்ணாரின் இறுதி சடங்கு 02-07-2018 அவரது இல்லத்தில் 11.மணியளவில் இடம்பெற்று கொண்டதுளுக்கி மயாணத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்15:34 04.07.2018
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்