
யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது கொலன்ட் நாட்டில்வசிக்கும் திரு திருமதி தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா 24.06.17 தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில் அப்பா அம்மா சகோதரங்களுடன் கொண்டாடுகின்றர் இவர் என்றென்றும் இன்புற்று பல்கலையும் பெற்றுவாழ உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்திநிற்கின்றனர்இவ்வேளை
இந்த இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.,
மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும்...