18

siruppiddy

ஞாயிறு, 16 ஜூன், 2019

பிறந்தநாள் வாழ்த்து திரு குமாரசாமி விமல்16.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். இன்று 16:06:2019 . இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில் சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ  வாழ்த்துகின்றனர்...

புதன், 12 ஜூன், 2019

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி .13.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில்  வசிக்கும்  திருமதி குமாரசாமி  அவர்களின் பிறந்த நாள் 13.06.2019. இன்று இவரை  அன்புப்பிள்ளைகள்   மருக்கள் பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் மச்சான்    மச்சாள்  சுவிஸ்   அமெரிக்கா   சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன்  லண்டன்  கனடா, உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை.சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்...

ஞாயிறு, 19 மே, 2019

யாழ் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா,18,05,19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின்  தீர்த்த திருவிழா  தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  நிலாவரை கிணற்றில் தீர்த்தம் ஆடி வந்து அடியவர்கட்கு  அருள் பாலித்தார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

சனி, 18 மே, 2019

யாழ் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா 17,05,19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின்  தேர் திருவிழா  தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  தேர் ஏறி வீதி வலம்   வந்து அடியவர்கட்கு  அருள் பாலித்தார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

புத்தாண்டு வழிபாடு செல்லப்பிள்ளையார் ஆலயத்தில்

 யாழ் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலாச்சாரத்தை பாதுகாக்கும் இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து  சிறப்பித்தார்கள். வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.   இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

புத்தாண்டு வழிபாடு சிறுப்பிட்டி தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில்

சிறுப்பிட்டி தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமரர்களான சின்னத்தம்பி சின்னம்மா ஞாபகார்தமாக  பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. சிறுப்பிட்டி மக்களின் ஒற்றுமையை எடுத்து நிற்கும் புகைப்படங்கள் சமயத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் ஒரு கிராமம் சிறுப்பிட்டி என்று பெருமிதமாக  சொல்லலாம்.  இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வெள்ளி, 22 மார்ச், 2019

பிறந்த நாள் வாழ்த்து திரு பூதத்தம்பி பாஸ்கன், 22.03.19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  பூதத்தம்பி பாஸ்கன் இன்று, 22.02.2019, தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை  அன்பு    மனைவி, சகோதரர்கள்   ,  மருமக்கள், பெறாமக்கள்,இவரை  சிறுப்பிட்டி முத்துமாரிதுணைகொண்டு  இன்று‌ போல் என்றும்  சிறப்புற்று  பல்லாண்டு  பல்லாண்டு  வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன்...

வியாழன், 28 பிப்ரவரி, 2019

பிறந்தநாள் வாழ்த்துதிரு :தம்பிப்பிள்ளை கந்தசாமி,28.02.19

யால் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாகக் கொண்டதிரு  தம்பிப்பிள்ளை கந்தசாமி ( அவர்களின் பிறந்தநாள்,28.02.2019)இன்று  தனது இல்லத்தில்  கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி அன்புப்பிள் ளைகள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை சிறுப்பிட்டி ஞானவைரவர்ர் இறைஅருள்...

பிறந்தநாள்வாழ்த்து திரு சத்தியதாஸ் 28.02,19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வில்லிசைகலைஞர், பாடகர், மிருதங்கவாத்தியக்கலைஞர் என பல்கலை வித்தகர் திரு சத்தியதாஸ் அவர்கள் 28.02.2019 இன்று தனது பிறந்தநாளை அன்பு  மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவுகள், நண்பர்கள்,  னைவரும் இவரை சிறுப்பிட்டி ஞானவைரவர், திருவருள் பெற்றுபல்லாண்டு காலம்  நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன்  இணைந்து இவரை      நோய் நொடியின்றி பிறந்த தினமான  இன்றும் என்றும்...

வியாழன், 14 பிப்ரவரி, 2019

சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ் .சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி 14.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு பாடசாலை முதல்வர் திரு. த.யுகேஸ் தலைமையில்  மிக சிறப்பாக இடம்பெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரதிக்கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்,மாகாணக் கல்வித்திணைக்களம்,வடமாகாணம்) இ.ஐெனால்ட் அன்ரனி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் விருந்தினர்களாக *திரு.ப.சசிகுமார்(உதவிக் கல்விப்பணிப்பாளர்,ஆரம்பக்கல்வி,யாழ்ப்பாணம்)...

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மரண அறிவித்தல் அமரர் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் 05.02.19

ஆண்டவன் அடியில் 05 .02. 2019 சிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் 05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில்  அவரது இல்லத்தில் நடைபெற்று சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார்,...

மரண அறிவித்தல்,அமரர் .தம்பு சந்திரசேகரராஜா .04-02.19

அன்னை மடியில் 09 F.02 . 1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019 யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் . தம்பு சந்திரசேகரராஜா  அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.  அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன்,...

திங்கள், 14 ஜனவரி, 2019

மரண அறிவித்தல் திரு.கந்தையா ஜெயபாலகணேசன்,01.13,19

தோற்றம்: 02.07.1948    - மறைவு: 13.01.2019 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா ஜெயபாலகணேசன், (CEB கணேசன்) அவர்கள்.13.01.2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்  காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதர், மஹேஸ்வரியின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஸ்கந்தாவின் கணவரும்,  சுஜிதா, லஜிதா, செந்தூரன், பானுகாவின் தந்தையும், சோதிநாதன், நவநீதன், கஜாலினி, சந்துருவின்...

திங்கள், 7 ஜனவரி, 2019

பிறந்தநாள் வாழ்த்து, செல்வி நேமிநாதன்,.சைந்தவி,07.01.19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்டசெல்வி  நேமிநாதன்  தம்பதிகளின்.  (நேமி. திருவருட்செல்வி)செல்வப்புதல்வி சைந்தவிஅவர்களின்  பறந்தால் , 07,01,20019,இன்று, தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்  கொண்டாடுகிறார். இவரைஅன்பு  அப்பா அம்மா  அண்ணா , மற்றும் தங்கைமார்கள் தம்மார் , மற்றும்  அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா சித்தப்பா  சித்தி   மாமா,மாமி ...

மாதா வின் பாடல்கள்