யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின் பிறந்தநாள். இன்று 16:06:2019 . இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பிறந்த தினமான இன்றும் என்றும்
இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் சிறுப்பிட்டி.நெட்.நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும்
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக