தோற்றம்: 02.07.1948 - மறைவு: 13.01.2019
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட
திரு.கந்தையா ஜெயபாலகணேசன், (CEB கணேசன்) அவர்கள்.13.01.2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்
காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதர், மஹேஸ்வரியின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஸ்கந்தாவின் கணவரும்,
சுஜிதா, லஜிதா, செந்தூரன், பானுகாவின் தந்தையும், சோதிநாதன், நவநீதன், கஜாலினி, சந்துருவின் மாமனாரும், சாரங்கன்,
கவிசன், பராபரன், ராகவன், ஆராதனா, ரக்க்ஷி, அஸ்மிதாவின் அன்பு பேரனும், சிவஞானசூரியர், பரிமளாதேவி, ரஞ்சினிதேவி, சிவநேசன், விமலாதேவி, காலஞ்சென்ற சச்சிதானந்தன், மற்றும்
நித்தியானந்தன், சுசீலாதேவி, வசந்தாதேவி, ராஜேஸ்வரன், சத்தியசீலன் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற ஸ்ரீவிஜயகுமாரின் மைத்துனரும் ஆவார். தகன கிரியை பற்றிய விபரம்
பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக