யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்
திரு. இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.2018) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் சுதுமலை அம்பாள்
இறை அருள்பெற்று
ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்பு வோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்.என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக