யாழ் சிறுப்பிட்டியில் சி வை தாமோதரம்பிள்ளை சிலையமைக்க பணிபுரிந்த செயல்பாட்டாளர்கள்
எமது ஊரின் சொத்தான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களுக்கான சிலையமைப்பு சிறப்பா
புலத்திலும் ,தாய் நிலத்திலும் நிதி உதவிகள் கிடைத்திருந்தாலும் குறுகிய காலத்தில்
சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய குழுவினரை சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி அம்மன் நிர்வதினரும் , சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தினரும், சிறுப்பிட்டி
மக்களுமாக இணைந்து பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்
இன்னி நிகழ்வில் சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தின் சார்பில் (சிறுப்பிட்டி) சுவிஸ் தலைர் திரு.சின்னத்துரை . நடராசாஅவர்களும் கலந்துகொண்டுள்ளார்
இந்தச்சிறப்புச்செயலாற்றலுக்கு சிறுப்பிட்டி புலம்பெயர் உறவுகளும் பாரட்டி உள்ளதோடு
இந்தசிப்புப்போல்
திசைகள் வேறுபாடுகள் இன்றி
இணைந்தகரத்தோடு
இருப்பவர்களும்
இளம் தலைமுறையினரும்
இணைந்து எமது ஊர்சிறப்பு உலகறிய
ஒன்று பட்டு செல்பட்டு
நற்பணிகள் சிறக்க
செயல் கொண்டு வாழ்க இந்தஇணையமும்
வாழ்த்துகின்றன வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>











எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக