18

siruppiddy

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பிறந்தநாள் வாழ்த்து:செல்வி குவேந்திரன்.அபிரா.20.04.18.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் செல்வி  குவேந்திரராசன் .அபிரா அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் .20.04.18-இன்று 
 பிறந்தநாள் காணும் இவரைஅன்பு  அப்பா  ,அம்மா  ,அண்ணண்மார் ,மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவரை சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர்  இறை அருள் பெற்று 
 நோய் நொடி இன்றி பல் கலைகளும் பயின்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன். இனைந்து இந்த  இணையமும்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் மகிழ்வுடன் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்